UA-201587855-1 Tamil369news "ஆசியாவுல கொடிய பறக்க விடுவோம்"- ரோகித் சர்மா: கவனம் ஈர்க்கும் ஆசிய கோப்பை புரோமோ

"ஆசியாவுல கொடிய பறக்க விடுவோம்"- ரோகித் சர்மா: கவனம் ஈர்க்கும் ஆசிய கோப்பை புரோமோ

ஆசிய கோப்பை 2022 தொடர் நெருங்கி வரும் சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் 40 செகண்ட் புரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை 2022 தொடர் அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் இந்தத் தொடரை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை