UA-201587855-1 Tamil369news “வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல”... - விராட் கோலிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்த பாபர் அஸம்

“வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல”... - விராட் கோலிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்த பாபர் அஸம்

துபாய்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் அஸம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை