UA-201587855-1 Tamil369news ஹாலிவுட் நடிகையை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்

ஹாலிவுட் நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் வீட்டுக்குச் சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவர் கமல்ஹாசனின் பிரமாண்ட படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர். தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை