UA-201587855-1 Tamil369news நடிகர் ரஜினியின் டெல்லி விசிட் - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ரஜினியின் டெல்லி விசிட் - வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் டெல்லிச் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி டெல்லியில் நடந்துவருகிறது. இதில் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த்தும் டெல்லி சென்றுள்ளார். ரஜினி டெல்லியில் முக்கிய பிரபலங்களை சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை