UA-201587855-1 Tamil369news அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு

இந்திய சினிமாவின் மூத்த நடிகரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தொற்று பாதிப்பை ட்விட்டரில் உறுதிசெய்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கரோனா சோதனை செய்துகொள்ள கேட்டுகொண்டுள்ளார். இதனிடையே, தொற்றில் இருந்து அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை