UA-201587855-1 Tamil369news எனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் மோடியின் ஆட்டோகிராஃபை பெறுவேன்: தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீன்

எனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் மோடியின் ஆட்டோகிராஃபை பெறுவேன்: தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீன்

பர்மிங்கம்: தனது பாக்சிங் கிளவுஸில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராஃபை பெற உள்ளதாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார். அவர் நடப்பு காமன்வெல்த்தில் தங்கம் வென்றுள்ளார்.

26 வயதான நிகத், கடந்த மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், காமன்வெல்த்தில் 50 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இது அவர் வெல்லும் முதல் காமன்வெல்த் பதக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை