UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியா, தெ.ஆபிரிக்கா உடன் மோதும் இந்திய அணி - அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ

ஆஸ்திரேலியா, தெ.ஆபிரிக்கா உடன் மோதும் இந்திய அணி - அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளன. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வாரியம் அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதை அடுத்து, இந்த இரு தொடர்களிலும் டி20 போட்டிகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதேபோல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தலா மூன்று டி20 போட்டிகளும், ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை