UA-201587855-1 Tamil369news 'மதுர வீரன் அழகுல' பாடலில் ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி

'மதுர வீரன் அழகுல' பாடலில் ராஜலட்சுமிக்கு பதிலாக அதிதி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடைப்பெற்றது. இதில் பாடலாசியர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தனது வேதனையை சினேகன் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் படக்குழுவின் பிரஸ்மீட்டுக்கு பாடலாசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை