UA-201587855-1 Tamil369news IND vs PAK | ஜடேஜா - பாண்டியா வெற்றிக் கூட்டணியால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

IND vs PAK | ஜடேஜா - பாண்டியா வெற்றிக் கூட்டணியால் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கூட்டணி வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை