UA-201587855-1 Tamil369news ஆசிய கோப்பை | டி20 வரலாற்றில் பாகிஸ்தான் புதிய சாதனை - 38 ரன்களுக்கு சுருண்டது ஹாங்காங்

ஆசிய கோப்பை | டி20 வரலாற்றில் பாகிஸ்தான் புதிய சாதனை - 38 ரன்களுக்கு சுருண்டது ஹாங்காங்

ஷார்ஜா: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சூப்பர் 4 சுற்றை இறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணிக்க அதன்படி முதலில் களமிறங்கினர் ரிஸ்வானும், பாபர் ஆஸமும். இந்தியாவுக்கு எதிரான போட்டியை போலவே பாபர் ஆஸம் இந்தப் போட்டியிலும் பெரிய ரன்கள் குவிக்கத் தவறினார். 9 ரன்களில் அவர் வெளியேறிய பிறகு ரிஸ்வான் உடன் இணைந்தார் ஃபகார் ஜமான். இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை