UA-201587855-1 Tamil369news 91 ரன்களில் ஸ்மிருதி அவுட்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

91 ரன்களில் ஸ்மிருதி அவுட்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

ஹோவ்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் தனது விக்கெட்டை இழந்திருந்தார். அவர் சதம் பதிவு செய்யும் வாய்ப்பை மிஸ் செய்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடும் வகையில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. இந்த நிலையில் ஒருநாள் தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை