UA-201587855-1 Tamil369news IND vs PAK | கவுன்ட்டர் அட்டாக் செய்த ரிஸ்வான் - நவாஸ்; இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

IND vs PAK | கவுன்ட்டர் அட்டாக் செய்த ரிஸ்வான் - நவாஸ்; இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி இறுதி ஓவர் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை