UA-201587855-1 Tamil369news சினிமா துளிகள் | நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா திருமணம்

சினிமா துளிகள் | நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா திருமணம்

> நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. அவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

> ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை ஊர்வசிரவுதெலா, ராம் பொத்தினேனி நடிக்கும் பான் இந்தியா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை