> விஜய் சேதுபதி, இயக்குநர் மகிழ் திருமேனி உட்பட பலர் நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிசம்பரில் வெளியாகிறது. இதை வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார்.
> ‘தி வாரியர்’ ராம் பொத்தினேனி அடுத்து நடிக்கும் படத்தை போயபதி னு இயக்குகிறார். இதில் கன்னட நடிகை லீலா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்