UA-201587855-1 Tamil369news ‘கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்தான், ஆனால் அது பகையல்ல’ - கைகோர்த்த கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி

‘கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்தான், ஆனால் அது பகையல்ல’ - கைகோர்த்த கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி

எதிரும் புதிருமாக இருந்த இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜும் மனம் விட்டு பேசி, சங்க பிரச்னைகளைத் தீர்த்துள்ளனர். இதுபற்றி ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது கூறியதாவது:

ஒரு படத்தின் கதையை, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள், கதைகளைத் தங்கள் சங்கத்திலேயே பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை