> பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸை காதலிப்பதாக வந்த தகவலை, நடிகை அமீஷா பட்டேல் மறுத்துள்ளார். அவர் தனது நண்பர் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
> பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் அவர், 6 தோற்றங்களில் வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்