UA-201587855-1 Tamil369news 'அன்புள்ள மோடி ஜி, உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக' - பிரதமருக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

'அன்புள்ள மோடி ஜி, உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக' - பிரதமருக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் அடுத்து 'லத்தி' என்ற படம் வெளியாகவுள்ளது. வினோத்குமார் என்ற புதுமுக இயக்குநர் இதை இயக்க, நாயகியாக சுனைனா நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதில் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள விஷால், இதை முடித்த பின் 'துப்பறிவாளன் 2' இயக்கி நடிக்கவுள்ளார்.

இதனிடையே குடும்பத்துடன் காசிக்குச் சென்றிருந்த விஷால், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை