UA-201587855-1 Tamil369news உடற்பயிற்சியின்போது மாரடைப்பு: இந்தி நடிகர் சித்தாந்த் சூர்யவன்சி மரணம்

உடற்பயிற்சியின்போது மாரடைப்பு: இந்தி நடிகர் சித்தாந்த் சூர்யவன்சி மரணம்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டதில் இந்தி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்சி என்பவர் மரணம் அடைந்துள்ளார்.

அவரின் வயது 46. குஷும், வாரிஸ், சூர்யபுத்ர கர்ன் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். அலிசியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரின் மறைவு பாலிவுட் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமஸ்தான உடல் மோகத்தால் அதிகரித்து வரும் அதீத உடற்பயிற்சி மரணங்கள் குறித்து பாலிவுட் தரப்பில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை