UA-201587855-1 Tamil369news "தமிழ் சினிமாவின் பொற்காலம் இது" - 'வெந்து தணிந்தது காடு' வெற்றி விழாவில் சிம்பு

"தமிழ் சினிமாவின் பொற்காலம் இது" - 'வெந்து தணிந்தது காடு' வெற்றி விழாவில் சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சித்தி இதானி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அவருடன் மலையாள நடிகர் சித்திக், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.60 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை