UA-201587855-1 Tamil369news பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம்: மெஸ்ஸி

பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம்: மெஸ்ஸி

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளாக இருக்கலாம் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகின் முன்னணி வீரர்களில் இவரும் ஒருவர்.

உலகக் கோப்பை தொடரில் தனது தாய் நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாட உள்ளார். இதுவே அவர் பங்கேற்று விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடர் என தெரிகிறது. குரூப்-சி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா, மெக்சிகோ மற்றும் போலந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை