UA-201587855-1 Tamil369news  "நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்" - இந்திய வீரர்களுக்கு ஆதரவாக சச்சின் ட்வீட்

 "நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்" - இந்திய வீரர்களுக்கு ஆதரவாக சச்சின் ட்வீட்

டெல்லி: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.

அடிலெய்டில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, அரையிறுதியில் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தாத இந்திய பேட்டிங் யூனிட்டை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை