UA-201587855-1 Tamil369news FIFA WC 2022 | குரூப் சுற்றோடு வெளியேறியது கத்தார்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

FIFA WC 2022 | குரூப் சுற்றோடு வெளியேறியது கத்தார்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

அல் கோர்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது கத்தார் அணி. மறுபக்கம் 2 வெற்றிகளை பதிவு செய்த நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

குரூப் ‘ஏ’ பிரிவில் இரு அணிகளும் இடம் பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இதுவே இந்த சுற்றில் கடைசி போட்டி. இதில் 2-0 என்ற கணக்கில் கத்தாரை வீழ்த்தி நெதர்லாந்து அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டியில் 26 மற்றும் 49-வது நிமிடத்தில் இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தது அந்த அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை