UA-201587855-1 Tamil369news T20 WC | 2024 தொடருக்கு இதுவரை நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகள்

T20 WC | 2024 தொடருக்கு இதுவரை நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகள்

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்று கடிதத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் சில அணிகள் அப்செட் கொடுத்து சூப்பர் 12 சுற்றோடு வெளியேறி உள்ளன. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் அடங்கும்.

இந்த சூழலில் வரும் 2024 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 12 அணிகளின் விவரம் குறித்து அறிந்து கொள்வோம். இந்த தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை