UA-201587855-1 Tamil369news "ரோலக்ஸ் வேண்டாம், ரஃபேல் வாட்ச் கொடுங்க" - நடிகர் சாம்ஸ்

"ரோலக்ஸ் வேண்டாம், ரஃபேல் வாட்ச் கொடுங்க" - நடிகர் சாம்ஸ்

இப்போது வாட்ச் பற்றி பேசுவதைதான் வாட்ச் செய்கிறார்கள் என்று நடிகர் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வினோ இயக்கத்தில் ஸ்ரீ என்பவர் நடித்து தயாரித்து இருக்கும் படம் 'ப்ராஜெக்ட் சி'. இப்படத்தில் நகைசுவை நடிகர் சாம்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சாம்ஸ் பேசுகையில், "நகைச்சுவை இல்லாமல், வில்லனாக முதல்முதலாக இப்படம் மூலமாக நடித்துள்ளேன். குணசித்திர நடிகனாக என்னுடைய பயணம் தொடர்வதற்கு இப்படம் உதவும் என்று நம்புகிறேன். காமெடி மட்டுமில்லாமல், அனைத்து வேடங்களிலும் இனி நடிப்பேன்" என்று பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை