UA-201587855-1 Tamil369news ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மலையாள ரீமேக்கான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை