UA-201587855-1 Tamil369news சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இதனை மேற்கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை