UA-201587855-1 Tamil369news ஆஸி. கோல் மழை… வேல்ஸ் தோல்வி… - ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி முதல்நாள் சுவாரஸ்யங்கள்

ஆஸி. கோல் மழை… வேல்ஸ் தோல்வி… - ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி முதல்நாள் சுவாரஸ்யங்கள்

புவனேஷ்வர்: ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. ரூர்கேலாவில் ரூ.200 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை