UA-201587855-1 Tamil369news கிரிக்கெட் குடும்பத்தில் இருந்து புறப்பட்டு வந்த பிரேஸ்வெல்: தோனியின் சாதனையை சமன் செய்தார் | யார் இவர்?

கிரிக்கெட் குடும்பத்தில் இருந்து புறப்பட்டு வந்த பிரேஸ்வெல்: தோனியின் சாதனையை சமன் செய்தார் | யார் இவர்?

கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விளையாடும் குடும்பத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ள மற்றொரு கிரிக்கெட் வீரர்தான் பிரேஸ்வெல். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பேட் செய்த வீரர். அதோடு முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் அரிதான சாதனையை சமனும் செய்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்களை சேர்த்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 179.49. இந்தப் போட்டியில் இரண்டு சிக்ஸர்களை அவர் கூடுதலாக விளாசி இருந்தால் இந்திய அணியின் வெற்றியை பறித்திருப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை