UA-201587855-1 Tamil369news வாரிசு Vs துணிவு... | கன்டென்ட் தான் நம்பர் ஒன் - தயாரிப்பாளர் போனி கபூர்

வாரிசு Vs துணிவு... | கன்டென்ட் தான் நம்பர் ஒன் - தயாரிப்பாளர் போனி கபூர்

நம்பர் ஒன் என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் வெளியாகிறது. தமிழகத்தில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு சொல்ல, தமிழ் திரையுலகில் சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக அஜித்தின் துணிவு படமும் வாரிசு படமும் நாளை மறுநாள் ஒரேநேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் நம்பர் ஒன் இரு நாயகர்களின் ரசிகர்களிடம் விவாதமாக மாறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை