UA-201587855-1 Tamil369news 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா – ஆஸி. இன்று மோதல்: 100-வது போட்டியில் களமிறங்குகிறார் புஜாரா

2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா – ஆஸி. இன்று மோதல்: 100-வது போட்டியில் களமிறங்குகிறார் புஜாரா

புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை