UA-201587855-1 Tamil369news பெங்களூரு | மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

பெங்களூரு | மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் மகா சிவரத்திரி விழாவில் பங்கேற்றுள்ளார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மங்களூருவில் நடைபெற்றுவரும் நிலையில் அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்துள்ள நடிகர் ரஜினி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் பங்கேற்றுள்ளார். தனது மனைவி லதாவுடன் நடிகர் ரஜினி தியானம் செய்துவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை