UA-201587855-1 Tamil369news கே.எல்.ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம்: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு

கே.எல்.ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம்: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு

மும்பை: மோசமான ஃபார்மில் சிக்கித் தவிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல். ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தரலாம் என்றுமுன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள கே.எல். ராகுலின் ஃபார்ம் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சரியாக இல்லை. நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை