UA-201587855-1 Tamil369news பாலிவுட் நடிகைகள் சம்பளம் - தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

பாலிவுட் நடிகைகள் சம்பளம் - தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா என்ற நிலை மாறி, இப்போது அனைத்து மொழிக்குமான பான் இந்தியா படங்கள் உருவாகி வருகின்றன. இதனால், கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.

அதே போல கதாநாயகிகளும் இப்போது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி உள்ளனர். பிரபல இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்க ரூ.5 கோடி கொடுத்துள்ளனர். அது சின்ன கதாபாத்திரம் என்றாலும் அவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை