UA-201587855-1 Tamil369news எளிமையாக நடந்தது மனோஜ் மன்சு 2 வது திருமணம்

எளிமையாக நடந்தது மனோஜ் மன்சு 2 வது திருமணம்

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன், மனோஜ் மன்சு. தெலுங்கு ஹீரோவான இவர், கடந்த 2019-ம் ஆண்டு மனைவி பிரணதியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

பின்னர் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவருக்கும் ஆந்திர அரசியல்வாதி பூமா நாகிரெட்டி மகள் பூமா மவுனிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை