UA-201587855-1 Tamil369news 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட தொகுப்பாளர்!

95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட தொகுப்பாளர்!

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட, விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை