UA-201587855-1 Tamil369news அமெரிக்காவில் நுழைய அனுமதி இல்லாததால் இந்தியன் வெல்ஸ் தொடரில் ஜோகோவிச் விலகல்

அமெரிக்காவில் நுழைய அனுமதி இல்லாததால் இந்தியன் வெல்ஸ் தொடரில் ஜோகோவிச் விலகல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி உள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தியன் வெல்ஸ் ஓபன் ஏடிபி தொடர் நாளை (8-ம்தேதி) தொடங்கி வரும் 19-ம்தேதி வரை நடைபெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை