UA-201587855-1 Tamil369news இந்திய அணிக்கு எதிராகத் திரும்பிய பிட்ச்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி

இந்திய அணிக்கு எதிராகத் திரும்பிய பிட்ச்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு ஆஸ்திரேலியா தகுதி

இந்தூரில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியும் 3ம் நாள் காலை முதல் ஒருமணி நேரத்திலேயே முடிந்தது. வித்தியாசம் என்னவெனில் இந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை நொறுக்கியதோடு தொடரில் 2-1 என்று வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று விட்டது. இந்த டெஸ்ட் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை