UA-201587855-1 Tamil369news இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்

இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்

9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் இந்தியாவில் வெளியாகும் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஹீரோ படமான ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் அப்படங்கள் வசூலை குவித்துள்ளன. ஸ்பைடர் மேன் படங்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, அதன் தயாரிப்பாளர்கள் மேலும் மக்களை கொண்டு சேர்க்கும் வகையில், படத்தை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை