UA-201587855-1 Tamil369news கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிங்கு சிங்: 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிங்கு சிங்: 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.

குஜராத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களைக் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை