UA-201587855-1 Tamil369news அர்ஜுன் விளையாடும்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தது ஏன்? - காரணத்தை விளக்கிய சச்சின்

அர்ஜுன் விளையாடும்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தது ஏன்? - காரணத்தை விளக்கிய சச்சின்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.

23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் 1999-ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி பிறந்தார். தந்தையைப் போலவே பேட்ஸ்மேனாக உருவாகாமல் வேகப்பந்து வீச்சாளராக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார் அர்ஜுன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி கவனம் பெற்றார். மேலும், சையது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டுக்காக மும்பை அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை