UA-201587855-1 Tamil369news "பாபா பட தோல்வியால் தென்னிந்திய சினிமாவில் என் கரியர் முடிந்தது"- மனிஷா கொய்ராலா

"பாபா பட தோல்வியால் தென்னிந்திய சினிமாவில் என் கரியர் முடிந்தது"- மனிஷா கொய்ராலா

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சில நாட்கள் முன் ‘பாபா’ படம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாள் ரூ.1.4 கோடியை வசூலித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை