UA-201587855-1 Tamil369news டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரிஷப் பந்த்

டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரிஷப் பந்த்

டெல்லி: ஹோம் பிட்சில் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடும் போட்டியை பார்வையிட்டு வருகிறார் ரிஷப் பந்த்.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 7-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. இப்போட்டியில் ரிஷப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை