UA-201587855-1 Tamil369news ‘அந்த பூமிய படைச்ச சாமிடா நான்’ - பாலைய்யாவுக்கு டஃப் கொடுக்கும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் டிரெய்லர்

‘அந்த பூமிய படைச்ச சாமிடா நான்’ - பாலைய்யாவுக்கு டஃப் கொடுக்கும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் டிரெய்லர்

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ள ருத்ரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை