UA-201587855-1 Tamil369news IPL 2023: CSK vs RR | கடைசி பந்தில் வெற்றியை பறித்த சந்தீப் சர்மா - 3 ரன்களில் சென்னை தோல்வி

IPL 2023: CSK vs RR | கடைசி பந்தில் வெற்றியை பறித்த சந்தீப் சர்மா - 3 ரன்களில் சென்னை தோல்வி

சென்னை: 16ஆவது ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

176 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு இம்முறை கெய்க்வாட் விரைவாகவே அவுட் ஆனார். கடந்த சில போட்டிகளாக அசத்தல் பார்மில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் இப்போட்டியில் 10 ரன்களுக்கு சந்தீப் சர்மா பந்தில் விக்கெட் இழந்து முதல் ஆளாக பெவிலியன் திரும்பினார். இதன்பின் டெவான் கான்வே உடன் இணைந்து அஜிங்க்யா ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை