UA-201587855-1 Tamil369news IPL 2023: DC vs KKR | திணறடித்த டெல்லி பவுலர்கள் - கொல்கத்தா 127 ரன்கள் சேர்ப்பு

IPL 2023: DC vs KKR | திணறடித்த டெல்லி பவுலர்கள் - கொல்கத்தா 127 ரன்கள் சேர்ப்பு

டெல்லி: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணிக்க, அதன்படி முதலில் களமிறங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை