UA-201587855-1 Tamil369news IPL 2023: DC vs MI | ரோகித் சர்மாவின் 41வது அரைசதம் - முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்

IPL 2023: DC vs MI | ரோகித் சர்மாவின் 41வது அரைசதம் - முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்

டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

173 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு வழக்கம் போல் ரோகித் மற்றும் இஷான் கிஷன் துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளாக கிளிக் ஆகாத இந்தக் கூட்டணி, இம்முறை கிளிக் ஆனது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். அதிலும் முதல் 3 ஓவர்களில் இருவரும் சிங்கிள்ஸ் எதுவும் எடுக்காமல் பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமாக மட்டுமே ரன்களை சேகரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை