UA-201587855-1 Tamil369news IPL 2023: GT vs RR | சஞ்சு சாம்சன் - ஹெட்மேயர் அதிரடியால் 4வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான்

IPL 2023: GT vs RR | சஞ்சு சாம்சன் - ஹெட்மேயர் அதிரடியால் 4வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான்

குஜராத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுளளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை