UA-201587855-1 Tamil369news IPL 2023: P​​​​​​​BKS vs GT | டஃப் கொடுத்த பஞ்சாப் பவுலர்கள் - ஷுப்மன் கில் அரைசதத்தால் குஜராத் வெற்றி

IPL 2023: P​​​​​​​BKS vs GT | டஃப் கொடுத்த பஞ்சாப் பவுலர்கள் - ஷுப்மன் கில் அரைசதத்தால் குஜராத் வெற்றி

மொஹாலி: 16வது ஐபிஎல் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட, குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

154 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா - கில் இணை வழக்கம் போல அதிரடி துவக்கம் கொடுத்தது. பவர் பிளே ஓவர்களில் புகுந்து விளையாடும் சஹா இம்முறையும் அதே பாணியை பின்பற்றினார். அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் விளாசி, பவர் பிளே முடியும் முன்பே அவுட் ஆனார். 30 ரன்கள் எடுத்திருந்தார் சஹா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை