UA-201587855-1 Tamil369news IPL 2023: RCB vs KKR | வருண், சுயாஷின் சுழலில் வீழ்ந்த முன்னணி வீரர்கள் - கொல்கத்தா 21 ரன்களில் வெற்றி

IPL 2023: RCB vs KKR | வருண், சுயாஷின் சுழலில் வீழ்ந்த முன்னணி வீரர்கள் - கொல்கத்தா 21 ரன்களில் வெற்றி

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் சீசனில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. பெங்களூருவில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை