UA-201587855-1 Tamil369news IPL 2023: SRH vs LSG | கே.எல்.ராகுல் நிதான ஆட்டம் - ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்திய லக்னோ

IPL 2023: SRH vs LSG | கே.எல்.ராகுல் நிதான ஆட்டம் - ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்திய லக்னோ

லக்னோ: 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதாக வீழ்த்தியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

122 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் இம்முறை சுமாரான துவக்கமே கொடுத்தார். 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த அவரை ஃபசல்ஹக் ஃபரூக்கி அவுட் ஆக்கினார். தீபக் ஹூடா 7 ரன்களோடு திருப்திப்பட்டுகொள்ள, ஓப்பன் கேஎல் ராகுலுடன் இணைந்து ஆடினார் க்ருனால் பாண்டியா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை